வாழ்க்கை

குடும்பம் என்பது..
இரு கரைகளைச் சுமக்கின்ற
ஒற்றைப் பாலம்....
இதில்
ஒரு கரை சேதமானாலும்
பாதிப்பது பாலம்தான்...

எழுதியவர் : அருளினியன் (16-Dec-12, 1:50 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 174

மேலே