யாதுமாகிய நான்....! (வள்ளலார் ) 3,

தோற்றமில்லாமல் தோற்றமானாய்
மாயை என்று அறிந்தும் மயங்க வைத்தாய்
மறுகணம் விழிக்க வைத்தாய்
மனமெல்லாம் ஒளிதீபமானாய்....!

எழுதியவர் : நா.வளர்மதி. (19-Dec-12, 8:30 am)
பார்வை : 169

மேலே