தளத்தின் படைப்பாளிகளுக்கு முக்கிய செய்தி-- 50- களின் தெரிவு...

தோழமை நெஞ்சங்களே....

எவரும் நிச்சயம் வாசித்த்க்க வேண்டிய படைப்புகள் எனும் எனது தேர்வு ஒரு வாசகன் நிலையில் இருந்து ,50 படைப்புகளை தாங்கி உங்கள் முன் அளிக்கப்பட்டுள்ளது

எனக்கு ஓர் உதவி தளத்தில் உள்ள அனைவரும் செய்ய வேண்டுகிறேன்....

இந்த 50 படைப்புகளில் தங்களை மிகவும் கவர்ந்த மூன்று படைப்புகளை முதல்,இரண்டு,மூன்று என வரிசைப் படுத்தி எனக்கு அளிக்கவும்.இவ்வாறு தெரிவு செய்து அளிக்கும் முதல 10 தோழர்களுக்கு பரிசுகள் உண்டு..

50 படைப்பாளிகளும் இதில் பங்கேற்கலாம்.
..ஆனால் தங்கள் படைப்புகள் அதில் இருத்தல் கூடாது என அறிக...

தெரிவை முடித்திட இறுதி நாள் 21.12.2012 இரவு மணி 12...!

22.12.2012 உங்களுக்கு எல்லாம் ஒரு மா பெறும் ஆனந்த அறிவிப்பு காத்திருக்கின்றது என அறிக..


புகழ் பெற்ற தமிழக /புதுச்சேரியின் இலக்கியவாதிகளும் இந்த 50 படைப்புகளின் தெரிவை மேற் கொண்டுள்ளார்கள் என அறிக....


பெயர் தலைப்பு
1. சுசீந்திரன் காவடிச்சிந்து
2. கலை பாவத்துளிகள்
3. நிலா என் செய்வீர் எனை நீங்கள்
4. அகமது அலி நான் மழை
5. அனுசரன் மாவிலை தோரணம்
6. சங்கிலிக்கருப்பு ரூ
7. விநோதன் இதயங்கள் பத்திரம்
8. ருத்ரா நாகன் வள்ளுவர் வீடு பூட்டி இருக்கிறது
9. யா. கோமு என் குட்டி தேவதை
10. கணேஷ்குமார் பாலு அந்த 7 நிமிடங்கள்
11. பரிதி முத்துராசன் இளையராஜாவின்
ஆத்திச்சூடி
12. வாசப்பிரியன் அப்பா
13. இரா. அருண்குமார் குழந்தைகள்
14. ரதிபிரபா குழந்தைக் கேள்வி
15. ராசபாரதி போர் முரசு கொட்டுவாள்
16. ஆசை அஜித் என் வரிகளில்
நெஞ்சுக்குள் பெய்திடும்
17. ஈஸ்வர் தனிக்காட்டுராஜா படைத்தலைவன்
காதலி
18. நா. சிவபாலன் மலாலா
19. அமுதா அம்மு என்னுயிரே நீ எங்கு
20. அபி எதிர்ப்பதையும் சேர்த்து
21. SM ஆனந்த் நிலவு
22. அபி நன்றி (உரைநடை)
23. காயத்ரி தேவி முழுதாய் நான்
உணர்ந்திட்ட அப்பா
24. புலமி அம்பிகா ஆண் பெண் நட்பின் குளறுபடி
25. கிரிஜா நாம் விட்டுச் செல்லும் சொத்து
26. மங்காத்தா மனிதநேயம் (உரைநடை)
27. தமிழ்நாடு108 இன்னொரு சூப்பர்
(உரைநடை)
28. புலமி அம்பிகா நினைவில் வைத்துக் கொள்
29. ஜெயாரத்தினம் ஆசை ஆசையாய்
மகிழ்ந்தோம்
30. விநோதன் இது 6வது திணை
31. எசக்கியேல் உடன்பிறப்பு…
32. அபி இது 7வது திணை
33. அகமது அலி சமத்துவம் மலர்வது
எங்ஙெனம்?
34. அகமது அலி ஆராரோ ஆரிரரோ…
35. சங்கரன் அய்யா நண்பனே என் இனிய
நண்பனே
36. அகமது அலி நிச்சயம் நான் நிமிர்வேன்
37. சிந்தா மழையில்
38. அரிஷ்டரேம் பின் நோக்கிய நினைவுகள்
39. ஹீகா யாரவன் யாரவன் யாரவன்?
40. அகமது அலி யாரவன் பின்னூட்டு
படைப்பு
41. ரமேஷாலாம் இன்று தோன்றியவை
42. நிலா சூரியன் வாடப் பிறந்தவர்கள்
43. ருத்ரா நாகன் செக்கிழுக்கும் கரையான்கள்
44. ஆண்டன் பென்னி முத்தமிட்டுக்
கொண்டாடுங்கள்
45. ரமேஷாலாம் என் கவிதை
46. ஹே பிரியா துண்டிக்கப்பட்ட நியாயங்கள்
47 வினோதன் நிபிறு
48 யாத்விகா கோமு உன்னுள் நீ
49. புதுயுகன் உயிரில் விழும் விதை
50 சமான் வாசிக்கப் படாத புத்தககங்கள்..

அன்புடன் அகன்

எழுதியவர் : agan (19-Dec-12, 8:55 am)
பார்வை : 254

மேலே