மனிதம் வாழ்கிறது

பிரேசிலில் கலவரகாரர்களை பார்த்து ராணுவ அதிகாரி கூறுகிறார் "தயவு செய்து களைந்து போங்கள். என்னுடைய பிறந்தநாள் இன்று, நான் மோசமாக நடந்துகொள்ள விரும்பவில்லை...!"

அடுத்த சில நிமிடங்களில் கலவரகாரர்களிடம் இருந்து ஒருவன் பிறந்தநாள் கேக்குடன் வாழ்த்து சொல்ல அந்த ஜெனரலை பயத்தோடு நெருங்கினான், அவர் அவனை கண்ணீருடன் கட்டி அணைத்து கொண்டார். மனிதம் வென்றது...!

நாம் பேசும் ஒரு சில வார்த்தை. புயல் போல பிரச்சனைகளையும் வழிமாற்றி திருப்பி. மனித நேசத்தின் உச்சத்தை தொட்டுவிட உதவுகிறது...!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (20-Dec-12, 7:07 pm)
பார்வை : 272

சிறந்த கட்டுரைகள்

மேலே