சத்தியமா உலகம் அழியாதுங்க..!!!!

நண்பன் என்னை பார்க்க வரும் வரை
என் உலகம் அழியாது..!!!

அடுத்த வருடம் சந்திக்கிறேன் என்று
சொல்லி நண்பன் என்னை பிரிந்தவுடன்,
"உலகம் அழிவதில்"எனக்கு
நம்பிக்கை இல்லாமல் போனது..!!

எழுதியவர் : மனோ ரெட் (21-Dec-12, 3:58 pm)
பார்வை : 344

மேலே