என் நண்பன்

அவன் அன்புக்காக
என் உயிரை விட்டுவிடுவேன்!
நான் அனாதையாக நின்றபோது?
என் அம்மாயைவிட,
அவன் உறவுகளைவிட, என் கண்ணீரை
துடைத்தவன்
என் கஷ்டத்தை பகுந்தவன்
என் உணர்வுகளை அறிந்தவன்
என் நண்பன்.

எழுதியவர் : ரவி.சு (22-Dec-12, 12:14 pm)
Tanglish : en nanban
பார்வை : 774

மேலே