ஊதாரி

ஊதாரி ஊதாரி, ஊர் சுற்றும் ஊதாரி
திறமை இருந்தும் பயன்படுத்தாமலும்,
உழைப்பு இருந்தும் செயல்படுத்தாமலும் - சோம்பல்
என்னும் இருளினிலே நீயும் இருந்து கொண்டு
நாட்டையும் தள்ளி கொண்டு - முன்னேறாமல் தடுப்பவனும் நீதானோ ...!

எழுதியவர் : கலைச்செல்வன் க கு (22-Dec-12, 6:31 pm)
சேர்த்தது : gurukalai24
பார்வை : 259

மேலே