மிருக பலி

மிருக பலித் தடை குறித்த
அறிவிப்புகள்
எல்லா இடங்களிலும்.
அறிவிப்புகள் அற்று
உயிர் பலிகள்.
வெறுப்பினை உமிழும்
வெட்கம் கெட்ட தேசத்தில்
வாழ்வதைவிட
வேறு என்ன செய்ய முடியும்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (22-Dec-12, 9:09 am)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 96

மேலே