முத்தத்தின் ஈரம்
அவள் முத்தம் கொடுத்து
ஓடிவிட்டால்....
என்னை துரத்துகிறது
வண்டுகளும்
வண்ணத்துப்பூச்சிகளும்
தேன்துளிகள்
என "
அவள் முத்தம் கொடுத்து
ஓடிவிட்டால்....
என்னை துரத்துகிறது
வண்டுகளும்
வண்ணத்துப்பூச்சிகளும்
தேன்துளிகள்
என "