இனிதோ இனிது "செந்தமிழ்"

நிலவின் துகளாய்
சீனியை கண்டேன் என்
கவிதை துளியாய்
தமிழ் எழுத்தைக் கண்டேன்
இயற்கையில் நிலவு
இனிது இனிது
இதயத்தில் தமிழோ
இனிதோ இனிது

எழுதியவர் : (22-Dec-12, 9:48 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 227

மேலே