அவன் ஒரு தமிழ் கவிஞன்

விடலையை பிறக்குவான்
பிச்சைக் காரன்

விண்மீனை பிறக்குவான்
தமிழ் கவிஞன்

மண்ணில் இறங்கவும் அவன்
மனசுக்குத் தெரியும்

விண்ணில் பறக்கவும் அவள்
விரி நினைவுக்குத் தெரியும்

உணர்வுகளை புரிந்தவன் அவன் - மனித
உள்ளத்தில் நல்லவன் அவன்

எழுதியவர் : (22-Dec-12, 9:46 pm)
பார்வை : 168

மேலே