திசை மாறிய மனங்கள்,,,,,,எபிசொட் 2

திசை மாறிய மனங்கள்,,,,,,எபிசொட் 2

முன் கதை சுருக்கம்,,,
----------------------------------
அவன் சென்ற பின்பு மாலினியின் மனதுஅன்று நிகழ்ந்த நிகழ்வுகளை பற்றியும் அவனை பற்றியும்யோசித்து பல குழப்பங்களுடன்
சஞ்சலித்து கொண்டிருந்த அந்த வேளைதான் அவள் மனதில் etho சிந்தனையுடன் மெரினா கடற்கரையில்நடந்துகொண்டிருந்தஅந்த 6:00 மணி மாலை வேளை
-----------------------------------------------------------------
கடற்கரை நீரில்,,,,காலை நனைத்தபடியே ,,,,,மாலினி,,,,நடந்து சென்று கொண்டிருந்தாள் மனதின் நினைவோட்டங்கள் ,,,,,,தொடங்கின ,,,மாலினிக்கு
தன் சிறு வயது காலம் முதல்,,,,,,,,,நினைக்க தொடங்கினாள் ,,,,,,,,

மாலினியின் தந்தை ,,,,,,ராமநாதன் , பிரைவேட் பினான்ஸ் நிறுவனத்தில் – இல் காஷியர் ஆகா பணியாற்றிய காலத்தில் ,,,மாலினி ,,,9 ஆம் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள் ,,,,,அளவான வருமானமாக இருந்தாலும்,,மாலினியின் பெற்றோர்கள் ,,,மாலினியையும் ,,,அவள் தங்கை ,,,மதுமதியையும் ,,எந்த ஒரு கஷ்டங்களையும் ,,,,,,தெரியாமல் ,,,அறியாமல் ,,,,,
தான் வளர்த்துவந்தார்கள் ,,,,,

இந்த வாழ்க்கை முறை ,,,அப்பொழுது அவளுக்கு பிடித்திருந்தது , ஆனால் மாலினியின் தாயார் ,,,,தன கணவர் ராமநாதனை ,,,தடுக்கவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு யதார்த்த பயம் ,,,இருந்தது என்னவோ உண்மைதான் ,,,ஏன் எனில் ,,,

அளவான வருமானத்தில் ,,,,,செலவுகள்தான் அதிகமாகி கொண்டிருந்ததே,,,தவிர கடுகளவு கூட,,,,,,சேமிப்பு(savings) இருந்ததில்லை,,,,,,,

மாலினியும் தன் சகோதரியும்,,,,இரவு தூங்கிய பின்னர் ,,,,,,மாலினியின் தாயார் சௌபாக்கியம் அவர்கள் ,,,,,தங்கள் அறைக்கு ,,,வந்து ,,,தன் கணவனிடத்தில் அவர்களுக்கு பிறந்தது இரண்டும் பெண்கள் தான் என்று ஒவ்வொருநாளும் நினைவூட்டவும் ,,,தவறியதில்லை,,,என்று கூட சொல்லலாம்

“மனிதர்களில்,,,,, எத்தனை வகை என்று தெரியவில்லை ,,,,,ஆனால் தரணியில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும் ,,,,தனக்கு நேரப்போகும் சம்பவங்களை ஆராய்ந்து பார்கிறானா என்றும் தெரிய வில்லை,,இதற்கு மனிதர்களாகிய நாம் யாரும் விதி விலக்கும் இல்லை” ,,,,,”

“கடந்து செல்கின்ற பாதையில் கற்கள் இருப்பதனை ,,,நம் கால்கள் மோதிய பின்புதான் உணர்கிறோம் அதன் வலியை ,,,,,,ஒவ்வொரு மனிதனும் அப்படிதான் வாழ்க்கையை இங்கு உணர்கிறான் ,,,,,இது உண்மையாக கூட இருக்கலாம்,,,,,”

இதை போலதான்,,,,,மாலினியின் தாயார் சௌபாக்கியம் பயந்தது போலவே அவர்களுடைய வாழ்க்கையிலும் ,,,,தீராத துன்ப சம்பவம் ,,,,நடந்தது

1997 – March – 09 ஞாயிற்று கிழமை ,,,,,,ராமநாதனும் ,,,வீட்டிற்கு வேண்டிய சாமான்களை வாங்க ,,,,,கடை தெருவிற்கு ,,,,தன்மைகள் மாலினியையும் அழைத்து சென்ற வேளையில் ,,,,,,மாலினியின் கண்முன்னேயே,,,அவர் மீது நான்கு சக்கர வாகனம் மோதி ராமநாதனின் உயிரை பறித்து சென்றது,,,,,

மாலினிக்கு தன் தந்தையாரின் உடல் தகனம் முடியும் வரையிலும் ,,,,அவளால் அந்த அதிர்சியைவிட்டு மீள முடியாத நிலையில்தான் இருந்தாள்,,,

ராமநாதன் இறந்த பிறகு மாலினியின் தாயார் சௌபக்கியதிற்கு ,,,,உடல் நிலை ,,,பாதிக்க தொடங்கிவிட்டது,,,,

ராமநாதன் பணியாற்றிய ஸ்தாபனத்தில் இருந்து ,,,,,அவருக்கு படிப்பனமாக PF50,000 ருபாய் ,,,,கிடைத்திருந்தது ,,,,,,அந்த பணம் மாலினியின் தாயார் சௌபாக்கியத்தின் மருத்துவ செலவிற்கே சரியாக இருந்தது ,,,,

ஒருவகையாக,,,சௌபாக்கியம்,,உடல் நிலை தேறி ,,,,தன் கணவர் முன்பு பணியாற்றிய நிறுவனத்திலேயே ,,,,,கிளெர்க் ஆகா ,,,,பணியாற்ற தொடங்கினார்,,,,

மாலினியின்,,,10 ஆம் வகுப்பு வரையிலும் ,,,தன் தாயார்,,,அவளையும் ,,,அவள் சகோதரியையும் ,,,தன்னுடனேயே தான்,,,,பள்ளிக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு,,,தான் தன் வேலைக்கு போவதும் வழக்கம்,,,,,

இதற்கிடைப்பட்ட காலத்தில்,,,மாலினிக்கு ,,,,எல்லா பெண்களும் அவர்கள் வயதில் சந்திக்கும் பிரச்சனைகள் ,,,,,அவளுக்கும் ,,வந்தது ,,,,,

ஆண் துணை இல்லாத வீடு ,,,,பெண்கள் மட்டும் இருந்ததனால் நிறைய கோடாரிக்காம்புகள் மாலினியையும் ,,,அவர்கள் வீட்டாரையும் ,,தவறான கண்ணோட்டத்தில்,,,பார்க்க தொடங்கினார்கள்,,,,அப்படி இருந்தும் கூட,,,மாலியின் தாயார்,,,அவர்களை,,,மிக பாதுகாப்பாகவே,,,பராமரித்தார் என்றும்,,சொல்லலாம்.

அப்பொழுதில் இருந்துதான் மாலினிக்கு ,,,எந்த ஒரு ,,,,ஆண்வர்கதவரை கண்டாலும் பிடிக்காமல் போனதற்கு,,,மிகையான காரணம் என்று கூட வைத்துக்கொள்ளலாம்,, .

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று,,நல்ல மதிப்பெண் பெற்ற காரணத்தினால் கொவெர்னெமெண்ட் வொமேன்ஸ் பொலிடெக்னிக் -இல் மாலினிக்கு ,,,,
படிக்க அனுமதி கிடைத்தது ,,,கூட ,,தங்குமிடம் வசதியும் ,,,மற்றும் ,,,
உணவும் ,,,, இலவசமாக கிடைத்தது,,,

அப்பொழுதிலிருந்தே ஆண்வர்க்கத்தை கண்டால் ,,,வெகுவாக வெறுக்க தொடங்கினாள்,,,,
அதுதான்,,,,,அவள் சாரதியிடம்,,,,அன்று அப்படி நடந்ததுக்கு,,,ஒரு காரணம்,,,,,

ஆனால்,,,,அவள் இதுவரை கண்ட ஆண்வர்கத்தவர்களில் ,,,சாரதி அவளுக்கு வித்தியாசப் பட்டவனாகவே தெரிந்திருந்தான்,,,,,அதை மாலினியோ ஒத்துக்கொள்ள மறுத்திருந்தாள் என்பதுதான் உண்மை,,,,,,,

மாலினியின் நினைவலைகள்,,,,,கடற்கரை காற்றில் கரைந்த ஒரு சில நொடிகளில்,,,திரும்பின,,,,,
மணி சுமார் இரவு 8 –ஐ கடந்திருந்தது ,,,,,அவள் பழைய நினைவுகளை நினைக்க தொடங்கியதில் அவளுடைய கைப்பேசி பலமுறை ஒலித்திருப்பதை கூட,,,மறந்துவிட்டிருந்தாள்

உணர்ச்சி வேகத்தில் கைப்பேசியை தேடி பார்க்கும் பொழுதுதான் உணர்ந்தாள் வீட்டிலிருந்து,,,தாயாரும் ,,,, சகோதரியும்,,,,பலமுறை ,,,,அழைப்பு விடுத்திருந்தது

மார்ச் 17 2003 திங்கட் கிழமை
காலை ,,,,,9:00 மணியளவில் ,,,,,, எல்லாரும்,,,,அலுவலகத்திற்கு வரத்தொடங்கிய வேளை ,,,

எல்லா உழியர்களும்,,,,அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர் ,,,,,,வெளியில் லேசான தூறல் ,,,,, மாலினியும் வந்து சேர்ந்திருந்தாள் ,,,,,
ஆனால்,,,,சாரதியும்,,,,,அதே நிறுவனத்தில் சக உழியராக பணி புரியும் கிருஷ்ணா மூர்த்தியும்,,,,வர சற்று தாமதமாகி இருந்தது ,,,
ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட் மாலா அவர்கள்,,,,சாரதிக்கு கால் அடித்த வண்ணம் இருந்தார் ,,,ஆயினும்,,, சாரதியின் கைப்பேசிக்கு இணைப்பு சரியாக கிடைக்கவில்லை

சுமார் காலை 10:30 மணியளவில் ,,,,,சாரதியும் அவரது நண்பர் கிருஷ்ணா மூர்த்தியும் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர்,,,,
எப்பொழுதும் சாரதி தன்னுடைய எல்லா சக ஊழியர்களுக்கும்,,,காலை வணக்கம் சொல்வதை,,,,தன் கடமையாக வைத்திருந்தான்,,,,,,,,,அன்றும் அதுபோலதான் எல்லாரிடத்திலும் காலை வணக்கம் ,,சொல்லிவிட்டு ,,,மாலினியிடதில் ஒன்றும் பேசாமலேயே போய் தன் இருக்கையில் அமர்ந்தான்.,,,,,(அவன் அப்படி போனது மாலினிக்கு சற்று வருத்தத்தையும் ஒரு சிறு அவமானத்தையும்,,,,அளித்தது என்னவோ உண்மைதான்)

சாரதி தன் நனைந்த தலைமுடியை,,,,,தனது கைக்குட்டை கொண்டு துடைத்து விட்டு பான்ட்ரி அருகே சென்று,,,ஒரு டம்ளர் -இல் தேநீர்(tea) எடுத்துக்கொண்டு,,, ஜன்னல் விட்டத்தின் வழியாக மழையை ரசித்தபடி பன்றி மேஜையில் அமர்ந்தான்,,,,

சற்று நேரத்தில் எல்லா உழியர்களும் பான்ட்ரிக்கு வந்து தேநீர்அருந்திக்கொண்டே சாரதியிடம்,,,நலம் விசாரித்து சென்றனர்,,,,ஆனால்,,சாரதி மட்டும்,,எதையோ யோசித்தபடி,,,,,,,பான்ட்ரி மேஜையிலேயே இருத்தலானான்,,,

எல்லா சக உழியர்களும்,,,பான்ட்ரி-இல் இருந்து வந்த பிறகு ,,,,,மாலினியும் சென்றாள் அவள் வந்ததைக்கூட கவனிக்காமல்,,,,சாரதி யோசித்த வண்ணமே இருந்தான்,,,

சட்டென்று ஒரு உரத்த குரல்,,,,,,குட் மோர்னிங் மிஸ்டர் சாரதி என்று ,,,,,,சற்றும் எதிர்ப்பார்க்காமல்,,,,,,,திரும்பி பார்த்தவனுக்கு ,,,ஒரு சிறிய வியப்பு அவனுக்குள்

வணக்கம் சொன்னது,,,,மாலினியே தான்,,,,,,,,,,,,

தொடர்கிறேன்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (24-Dec-12, 2:53 am)
பார்வை : 128

மேலே