இரக்கம்

அவனுக்கு நாய்
கத்தும் சத்தம்
சுத்தமாய் பிடிக்காது...
அதனால்,
கல்லை எடுத்து
அடித்தவுடன் காதுகளை
பொத்திகொள்வான்!!!

எழுதியவர் : (24-Dec-12, 5:48 pm)
பார்வை : 161

மேலே