தந்தை பெரியாரின் வாக்கு மூலம்
என் இனிய தமிழ்நாட்டு மக்களே,
தமிழ் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த உங்கள் தந்தை பெரியாரின் உள்ளங்கனிந்த முதற்கண் வணக்கம்.
(இரு கரம் கைகூப்பி அனைவருக்கும் வணக்கம் கூறுகிறார்—பாரதி ராஜா பாணியில்..(மனதுக்குள் ஹூம் என்ன செய்யிறது…. எங்காலமெல்லாம் மலையேறிப் போச்சு… இப்பல்லாம் சினிமாக்காரங்க பாணியில பேசினாத்தாங் நம்மள பாக்குறாங்க, நாம பேசுறத கேக்குறாங்க)
எனது பூதவுடல் மறைந்து (24 டிசம்பர் 1973,) 39 வருடங்கள் ஆன இந்த தருணத்தில் (24 டிசம்பர் 2012) எனது வாக்குமூலம் பெற என்னை அழைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றிகள்.
சட்டுபுட்டுனு எங் வாக்குமூலத்த கொடுத்துட்டு போயிடறேங்… இல்லாட்டி இதே மேடையில ராஜாஜி, காமராஜ், சத்தியமோர்த்தி எல்லாரயும் கூப்பிட்டு ஒரு கலாட்டாவே செஞ்சுப்புடுவீங்க…..
சுருக்கமா சொல்றேங்…. நீங்க விரிவா எழுதிக்குங்க… பத்திரிகைக் காரங்கள்ளாங் வந்திருக்கீங்க-இல்ல, ஆங்…. தொலைக்காட்சிக் காரங்களுக்கெல்லாம் அப்பரமா இவனுங்க தருவானுங்க அத செய்தியா போட்டுக்கிருங்க… என்ன சரியா… பேட்டி குடுக்க வல்ல… வாக்குமூலந்தாங் குடுக்க வந்திருக்கேங்…..ஆங்…..
எம்மேல நில அபரிப்பு வழக்கு போட்டிருக் காங்களாமில்ல… நானு தமிழ் நாட்டையே அபகரிச்சுப் புட்டேனாமில்ல…. இப்ப எல்லார் வீட்லயும் எம்படத்த மாட்டி வெச்சிருக்கறதால. எல்லா வீடும் எம்பேருக்கு இருக்கறதா சரியா நெனைச்சுக்கிட்டு, தப்பா எம்மேல இந்த புகார சரியா குடுத்திருங்காங்க…
அதுக்கு வந்து நா வாக்குமூலம் கொடுக்கனும்னு கேட்டுக்கிட்டதால, இத்தன வருசங்கழிச்சு கூப்பிட்டு அனுப்பி இருக்காங்க.. நில அபகரிப்பு வழக்கு இத்தன வருசம் இழுக்கும்னு இப்பத்தாங் எனக்கே தெரியுது.. என் ஒடம்பு செத்து 39 வர்சம் ஆச்சுது.. என்னய தோண்டி எடுத்துட்டு வந்து வாக்கு மூலம் கேக்குறாங்க்க….ஹூம்…
பரவாயில்ல… தமிழ்நாட்ட நான் அபகரிச்சது உண்மையினு இவங்க சரியாத்தானே நம்புறாங்க….சொல்றேங்.. சொல்றேங்.. சுருக்கமா சொல்லிப்புட்டு வெரசா போயிட்றேங்….
ஃபஸ்ட்..நான் தமிழ்நாட்டை மட்டும் அபகரிக்க திட்டம் போடல.. இந்தியா முழுக்க கைக்குள்ள போட்டுக்கத்தாங் ஆசைப்பட்டேங்..ஆனா வெங்காயங் இந்த சத்தியமூர்த்திதாங் தமிழ்நாட்டுக்கு வெளிப்புறங் அவம் பாத்துக்குறேன்னாங். அதனாலதான் தமிழ்நாட்டு சனங்க நீங்க எல்லாங் என்னய தந்தை பெரியார்னு பேர் வச்சி கூப்பிட்டீங்க… அதனால் நாங் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தக்காரன் ஆயிப்புட்டேன். தமிழ் நாட்டுக்குள்ள மொடங்கி போனேன்.
வெங்காயங், நாஞ் சொல்ல வந்த சங்கதிகள எல்லாங் காத்துல பறக்க விட்டுப்புட்டு, இப்ப எனக்கே செலயெல்லாங் வெக்கிறீங்க… இதுக்கு இன்னுங் எத்தன வர்சங்கழிச்சு எம்மேல இன்னொரு நில அபகரிப்பு வழக்கு போடப் போறங்களோ தெரியல…. எஞ் செலயெல்லாந் தாங் தமிழ்நாட்டயே ஆக்ரமிச்சுகிட்டு இருக்குன்னு என்னய திரும்பவும் தேடிவரப்போறாங்க… தேடி வரட்டும் சந்தோசந்தாங்…. எம்மக்கள பாக்க வாரதுல்ல எனக்கு சந்தோசந்தாங்….
ஆனா சாமீக்கே செல வேணான்னு சொன்ன எனக்கே செல வெச்சுஇருக்கீங்க அதுனாலதாங் இப்ப எனக்கு இத்தன செரமம்…. இது நாங் சொல்லி வெச்ச செலைகள் இல்ல….அதுனால இந்த விவகாரத்துல எம்மேல நில அபகரிப்பு வழக்கு வாரதுக்கு வாய்ப்பில்ல…
கட்சி அரசியல்ல வ்யாபாரம் பண்ரதுக்கு எனக்கே செல வெச்சு கூட்டத்த சேக்குறீங்க… நா யாருக்காக பேசுனேனோ அவுங்க என்னய செலயா பாத்துப்புட்டு ஊமையா போயிட்ராங்க…. நாஞ்சொல்ல வந்த விசயமே
“ஏல பசங்களா.. வாயத்தெறந்து பேசுங்கடா… அப்பத்தாங் உங்க உரிம எல்லாங் ஒங்களுக்குக் கெடக்குங்" னுதாங்…
எங்கெய் அவுங்க எல்லாங் அப்பிடி கேட்டுப் புடுவாங்களோ னுதாங் என்னய செலயாக்கிட்டு அவங்கள ஊமையாக்கிப்புட்டீங்க….
ஏல நா என்ன பாப்பான அடீன்னா சொன்னேங்… கொல்லூன்னுதானே சொன்னேங்…. நீங்க அடிச்சுப்புட்டு விட்டுப்புட்டீங்கனா நா என்ன செய்யிறது.
அதுசரி… மனிதாபிமானம்னு எங்கிட்ட நீங்கல்லாங் சொன்னபோது நானூங் நம்பிட்டேன்…. அது அரசியலுக்குத்தான்னு இப்பத்தானே தெரியுது….
இந்த பாப்பாங்கெய் இருந்தாத்தானே அவிங்கள காட்டி காட்டி நீங்க அரசியல் செய்யலாங்… எனக்கு இது தெரியாமப் போச்சு… ஆனா நாஞ்சொன்னது பாப்பாங்களய் கொல்லுனுதாங்..
நாஞ்சொல்றபடி கேட்டிருந்தாங் இந்த ரத்த ஆறு இப்ப ஓடாதில்ல…. அரசியலுக்காக நாடகம்போட்டா இப்பிடித்தான்..
வருசா வருசா எஞ்செலைக்கு மாலை போட்டு செலவு செய்றீங்க… அந்த காசுக்கு யாருக்கும் துணி வாங்கி குடுக்கலாமுல்ல… நலிஞ்சு இருக்குற நெசவாளி எல்லாங் பொழச்சுக்குவானுங்க இல்ல…. சாமிசெலைக்கே பால் அபிசேகங் செய்யிறத வேணாம்னு சொன்னவன் நானு… எனக்கே மாலை போட்டு காச பாழாக்குறீங்க…. இதுக்காகவா நா இம்புட்டு பாடுபட்டேங்…
எலே… பகுத்தறிவுன்னா கிலோ என்ன வெலையீன்னுல்ல கேக்குறீங்க….
நாங் பொது வாழ்க்கையில எம்பணத்த வெச்சு செலவு செஞ்சேன்… அதனால யாருக்கும் கணக்கு காட்டும்போதும் எங்காசுன்னு சொல்லி சரியா கணக்கு காட்டுனேங்…
இப்ப எம்பேரச் சொல்லி கட்சி நடத்திக்கிட்டு, ஊர்ப்பய காச வெச்சிக்கிட்டு, நீங்க-எல்லாங் ஒங்க காசுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க… இதுக்குத்தாங் அரசியலுக்கே நானு வரமாட்டேன்னு சொன்னேன்… நானே வர விருப்பப் படாத அரசியல்ல எம்பேர் சொல்லியே ஊர்ப்பய காசவாங்கி, ஒங்க காசுன்னு கணக்கு காட்டுறீங்க…. இதுக்குங் சேத்து நாங் வாக்குமூலம் கொடுக்க வேண்டி வரும் இன்னுங் கொஞ்ச காலம் போனாக்க…
அது சரி விதவை திருமணம் எல்லாம் ஒழுங்கா நடக்குதா…? பொம்பிளப் புள்ளங்க எல்லாம் பள்ளிக் கூடத்துக்கு போயிட்டு வருதுங்களா?...
இன்னிக்குங் ஏதோ ஒரு பொம்பிள புள்ளய கெடுத்துப் பிட்டாங்கன்னு தில்லி முழுசுங் ஆர்ப்பட்டமா இருந்துச்சுன்னு கேள்விப்பட்டேன்….
இதுக்கு ஒரு விடிவு காலம் பொறக்காதா… இந்த பொம்பளக கையில் எங் கைத்தடீய கொடுத்துட்டு போகவா.. அதாங் சரிப்பட்டு வரும்னு நெனக்கிறேன்…
கேடு கெட்ட மனுசங்களா… திருந்தவே மாட்டேங்கறீங்க… ஏண்டா.. நாசமா போறவீங்களா…. உருப்பட்ற வழிய பாருங்கடா… செத்தும் என் மனசுக்கு வேதனையா இருக்குடா நீங்க செய்ற இந்த அட்டூழியத்தால…
நான் என்னிக்குமே தமிழன்னு யாரயும் தனியா பேசுனதில்ல… எம் பார்வை எல்லாம் இந்தியா முழுக்கல்ல இருந்துச்சு… சாதி சாதி னு சாதிச்சிக்கிட்டு இருக்கரவங்கள என்னன்னு சொல்ல… அப்ப அது இந்தியா முழுக்க இல்ல பொருந்தும் …
அப்புறங் ஏன் தமிழ் நாட்டுல மட்டும் எம்மேல நில அபகரிப்பு வழக்கு…. அப்புரம் இந்த வாக்குமூலங் எல்லாங் ?
அது சரி… தமிழ்நாட்டுல தாங் மக்கள்ல 80 சதவீதம் வாய் பேசாத ஊமைங்களா இருகாங்க.. அதுல இப்பத்தாங் நீங்க செஞ்ச அரசியல்ல நில அபகரிப்பு வழக்குன்னு ஒண்ண கண்டுபிடிச்சு இருக்கீங்க… இந்த மக்கள் எல்லாம் வேற எம் போட்டோவ அவுங்க வீட்ல மாட்டி வெச்சதால, எல்லா வீடும் எம் பேருக்கு இருக்குனு முடிவு செஞ்சு வழக்கு போட்டு இருக்கீங்க… அது சரி….
சரிசரி… சுருக்கமா சொல்றேங் கேட்டுக்குங்க…
தமிழ்நாட்டுல 80 சதவீத வீடு எம்பேர்ல தாங் இருக்கு. இத எல்லாத்தயும் திரும்ப வாங்கி யாருக்கு கொடுக்கப்போறீங்க… ராஜாஜிக்கா, சத்திய மூர்த்திக்கா… அது சரிப்படாது…. அப்புறம் மக்கள் எல்லாம் தெருவுக்கு வந்துருவாங்க போராட்டம் பண்ண… அதுக்கு தலைமை தாங்க நானு இருக்க மாட்டேன். அவுங்களே ஒருத்தரை தேர்ந்தெடுத்துக்குவாங்க.
என் வாக்கு மூலம் எழுதிக்குங்க.
நான் செஞ்சதெல்லாம் இதுதான்…. கோவிலே கூடாது சொன்னேன். இவங்க கேக்கல.. அதனாலதான் சரி இவுங்களுக்குங் கோயிலுக்குள்ள போற உரிம வேணும்னு சொன்னேன். அதுனால கோயில் எல்லாத்தயும் நான் அபகரிச்சுக்கிட்டேன் நு வழக்குப் போட்டிருக்கீங்க...
அப்புறம் சாமீயே இல்லடான்னேன்… இவங்க கேக்கல… அதுக்குத்தாங் இவங்களும் பூசாரியாகணும்னேன். அதுக்கு இவங்களுக்கு அறிவு கொடுத்ததுனால பள்ளிக்கூடத்த எல்லாம் அபகரிச்சுகிட்டேங் நு வழக்குப் போட்டு இருக்கீங்க.
சாதியே இல்லன்னு சொல்லச் சொன்னேன்… இவங்க கேக்கல.. அப்ப இவங்க கேக்குற அக்ரஹாரத்துல வீடு வாங்கட்டும்னு சொன்னேன் அதுக்கு வீடுகளை எல்லாம் அபகரிச்சுக்கிட்டேனு வழக்குப் போட்டு இருக்கீங்க….
சாமீயே இல்லன்னு சொன்ன எனக்கே இவங்க வீட்ல போட்டோ வெச்சு மாலை போட்டு இருக்காங்க அதுனால அந்தவீடுக எல்லாம் எம்பேருக்கு இருக்குனு எம்மேல் நில அபகரிப்பு வழக்கு போட்டு இருங்கீங்க…
இப்பிடி வழக்கு போட்ட நீங்க, இத்தனை பேருடைய மனசுல இருக்குற எங்கிட்ட இருந்து தமிழ்நாட்டையே வாங்கி யாருக்கு திரும்ப கொடுக்கப் போறீங்க.. அதச் சொல்லுங்க…
நல்ல வேளை வழக்கு போட்டீங்க… இந்த வழக்கு முடியற வரைக்கும் இந்த வீடுக அத்தனையும் எங்கிட்டதானே இருக்கும் அந்த வரைக்கும் நல்லது. வழக்கு இப்பவா முடியும்.?
ஆனா ஒண்ணுங்க. என்னிக்கு இவங்க எல்லாம் ஒண்ணு சேந்து, சாதியே இல்லாம, கைகோத்துகிட்டு, எனக்கு எடமில்லாம பண்ராங்களோ அப்பத்தான் நான் இந்த வழக்குல செயித்ததா அர்த்தம்… அப்பத்தாங் இந்த வீடுகள் எல்லாம் ஒங்களுக்கு திரும்ப கெடைக்கும்.
என்னய திரும்ப திரும்ப கூப்புட்ரீங்கன்னா அது வரைக்கும் தமிழ்நாட்டுல எல்லாம் நெலமும் எம் பேர்ல தான் இருக்கும்.
என்னய மறந்துட்டு கொஞ்ச காலம் கழிச்சு என்னய எங்க காணோம்னு இவங்க எல்லாம் தேடனும் அதாங் எனக்கு வேணும்.. அப்பத்தான் சாதி இல்லைன்னு சாத்தியமாகும்.. அப்பத்தான் இந்த வழக்கு முடியும்.
அப்ப இந்த பெரியாரை பொருட்காட்சியில வெயுங்க… அப்ப சொல்லுங்க பெரியாருனு ஒருத்தர் இருந்தாருன்னு… அப்ப எனக்கு செல வெய்யுங்க ஏன்னா நாங் அப்பத்தாங் வரலாறா மாறியிருப்பேன்….
என்னய வரலாறா மாத்துங்க… இன்னும் உயிரோட வெச்சு இருக்கீங்களேன்னுதாங் எனக்கு வருத்தமா இருக்கு..
இதாங் என் வாக்கு மூலம். அப்புடுத்தாங்..
நாங் போயிட்டு வரட்டுங்களா.. ஏதாச்சுன்னா கூப்பிட்டு அனுப்புங்க…
அடிக்கடி வந்துட்டு போறேன்.
ஆனா சாதிங்கர பேர்ல இந்த ரத்தக்களறியுங், பொம்புளைகளுக்கு இந்த காட்டுமிராண்டித்தனமான கொடூரமும் வேணாங்….. என்னால பொறுத்துக்க முடியாது…
என்னய கூப்பிட வந்த மங்காத்தாவுக்கு ரொம்ப நன்றி.