இயற்கையின் பரிமாணம் வாமனமாய் ...

வித்திலிருந்து
உற்பவித்து
விருட்சமாய்
வானோங்கும்
மரங்கள்
கரங்களில்
ஒரு தட்டினில்
சிறு வடிவாய்
இயற்கையின்
பரிமாணம்
வாமனமாய்
போன்சாய்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Dec-12, 7:13 pm)
பார்வை : 103

மேலே