பெண் சிசு

கருவில் இருந்தால் கருவியை கொண்டும்
கருவறையை விட்டு வெளியில் வந்தால்
கள்ளிபாலை கொண்டும் எம்மை அழிக்க பார்கிறார்கள்
எய்தவன் இருக்க எம்மை நோவானேன்

எழுதியவர் : subasree (24-Dec-12, 6:33 pm)
பார்வை : 90

மேலே