என்னை வெறுத்த உன்னை நினைக்கிறன் 555
உயிரே...
மற்றவர்கள் மத்தியில்
பேச தெரியாத எனக்கு...
கற்று கொடுத்தாய்
வார்த்தைகள் பல...
மௌனம் என்னை
சூடிக்கொள்ள...
என் மௌனத்தை கலைக்க
நினைபவர்களிடம்...
சொல்ல முடியாமல்
தவிக்கிறேன்...
என்னை வெறுத்தவரையே
நினைக்கிறன்...
நேசித்த உன்னை
நினைக்காமல் எப்படி...
சொல்லாமல் சொல்கிறேன்
என் உள்ளத்தில் மட்டும்...
ஒரு ஊமையாய் இன்று
நான்.....

