காதல் சொல்லவந்தேன் :-$ ரவி srm :-o
பெண்ணே உன்னைத்தேடி வந்தேன் என் காதல் சொல்ல~
உன் விழியை கண்டப்பின்
நான் உறைந்துப்போய் விட்டேன்!
உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என் விழியின் மூலம் உன் இதயத்திடம்,
ம்ம்ம்ம் என் காதல் சொல்லவந்தேன் உன்னிடத்திலே~
என் இதயத்திற்க்கு இடம் இருக்கிறதா உன்னிடத்திலே உயிரே.