ஏக்கம்

இந்த நொடி - இவள்
இதயம் மட்டுமல்ல !
நீ தீண்டிய இதழ்களும் துடிக்கிறது !
உன்னிடம் பேச !

எழுதியவர் : சங்கீதா.K (27-Dec-12, 5:39 pm)
சேர்த்தது : சங்கீதா
Tanglish : aekkam
பார்வை : 165

மேலே