கண்ணீரில் .....

அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....

எழுதியவர் : கவிஞர் இனியவன் (27-Dec-12, 5:31 pm)
Tanglish : kanneeril
பார்வை : 251

மேலே