பத்திரமாக இரு

நீ எப்போதும் பத்திரமாக என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே படைத்திருக்கிறான்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (27-Dec-12, 5:41 pm)
Tanglish : patthiramaaga iru
பார்வை : 237

மேலே