இன்றும் உன்னை நம்புகிறது ...?

நான் விரும்பிய உன்
இதயம் என்றோ
மறந்துவிட்டது
என்னை சுலபமாக ....
நீ விரும்பிய
என் இதயம் மட்டும்
உன்னை மறக்க துளியும்
விரும்பவில்லை...!
உன்னை இன்றும்
நம்பி துடித்துக்
கொண்டிருக்கிறதே .....!

எழுதியவர் : கருணாநிதி .கா (27-Dec-12, 6:58 pm)
பார்வை : 329

மேலே