MANNIPAAYAA.........

நீயம் வேண்டாம்
உன் காதலும் வேண்டாம்
என உன்னை
தூக்கி எறிந்தேனடி
எறிந்த பந்து
சுவற்றில் மோதி
திரும்புவது போல்
நானும் அடிப்பட்டு
உன்னிடமே திரும்பி
வந்துள்லேனடி
என்னை
மன்னித்து
ஏற்பாயாடி.........

எழுதியவர் : nilamathi (30-Oct-10, 4:09 pm)
பார்வை : 327

மேலே