உடல் பயிற்சி செய்யுங்கள்...உலகத்தை வெல்லுங்கள்...!

கம்யூட்டரில் உட்கார்ந்தேன்
கால நேரம் தெரியாமே.....
கண்டதையே தின்னுப்புட்டு
காண்பதெல்லாம் ஜொள்ளு விட்டு
கண்ணு மங்கிப் போச்சி கண்ணு
கட்டுடலும் குண்டாய்ப் போச்சி
கல்லாணத்துக்கு பொண்ணு பாக்க
காருலே நான் போறேன் கண்ணு
கடலை போட்டே காலம் போக......
கவர்ச்சி கண்டே கோலம் போனது.....
கண் கெட்ட பொறவு சூரிய நமஸ்காரம்... என்
கட்டுடல் திரும்ப ஆசிர்வாதம் பண்ணுங்க...
காரை நான் திருப்புறேன்.....அப்புறமா.....
கல்யாணத்த பண்ணிக்கிறேன்......
மன்மத ரூபம் கொண்டே
மறுபடி வருவேன் நான்......
இப்போதைக்கு........
மலருக்குள்
மதயானை
புகுவது முறையில்லை..........!
எனவே......கண்ணு.......நான்......
திரும்புறேன்
திரும்புறேன்
திரும்பி நான் செல்கிறேன்......!