வேண்டுகிறேன் உன்னை...

எத்தனையோ பேர் சுமக்கட்டும்
பலிகளையும் பாவங்களையும்
நீயாவது வந்துபோ என்னுள்
பலி பாவமின்றி
இனிமைதரும் வரிகளோடு...

நான் தேடும் கவிதையாக...

எழுதியவர் : anithbala (28-Dec-12, 8:24 pm)
சேர்த்தது : Anithbala
Tanglish : vendugiren unnai
பார்வை : 162

மேலே