வேண்டுகிறேன் உன்னிடம்...
எத்தனையோ பேர்
சுமந்துவிட்டு போகட்டும்
பலிகளையும் பாவங்களையும்
நீ மட்டும் வந்துபோ என்னுள்
இனிமைதரும் வரிகளோடு...
நான் தேடும் நல்ல கவியாக ...:-)
எத்தனையோ பேர்
சுமந்துவிட்டு போகட்டும்
பலிகளையும் பாவங்களையும்
நீ மட்டும் வந்துபோ என்னுள்
இனிமைதரும் வரிகளோடு...
நான் தேடும் நல்ல கவியாக ...:-)