கற்புக்கு அரசி தான்...!

ஒழுக்கம் நிறைந்த காலத்தில்
வாழ்ந்த கண்ணகி
மட்டும் கற்புக்கரசி
அல்ல.... கயவர்களிடம்
தன் கற்பை காப்பாற்ற
போராடும் நம் பெண்களும்
கற்புக்கு அரசி தான்...!

எழுதியவர் : கருணாநிதி .கா (29-Dec-12, 5:18 pm)
சேர்த்தது : Karunanidhi Arjith
பார்வை : 120

மேலே