அன்பு ...

என் நினைவுகளுக்கே
என்னுள் இடமில்லை
என்பதால் என்னுடைய
உன் மேலான அன்பு
எத்துனை வலிமையானது
உன் நினைவுகளை
எனக்குள் எப்போதும்
நான் நெருங்கும் இடத்தில்
வைத்திருப்பேன் "

எழுதியவர் : தமிழ் செல்வி (29-Dec-12, 5:49 pm)
சேர்த்தது : tamizhselvi
Tanglish : anbu
பார்வை : 131

மேலே