உன் நினைவுகள்
"விட்டு சென்ற என்
நினைவுகள்
யாவும் உன்னை
தொட்டு தொடர்ந்தும்
காண இயலாமல்
என்னை சுற்றி சுழல
இடமில்லை,அவற்றிற்கு
உன் நினைவுகள்
முழுதும் நிரம்பி
இருப்பதால் "
"விட்டு சென்ற என்
நினைவுகள்
யாவும் உன்னை
தொட்டு தொடர்ந்தும்
காண இயலாமல்
என்னை சுற்றி சுழல
இடமில்லை,அவற்றிற்கு
உன் நினைவுகள்
முழுதும் நிரம்பி
இருப்பதால் "