ஓ மேகமே !

ஓ மேகமே !
வெளுத்த நீ
கலந்ததனால்
கறுத்து போனாயோ !
தென்றலுடன்
மோதியதால்
பிரசவித்தாயோ !
மழையை
மண்ணுடன் கலக்க!

எழுதியவர் : தமிழ் செல்வி (29-Dec-12, 5:50 pm)
சேர்த்தது : tamizhselvi
பார்வை : 109

மேலே