மாற்றம்

மனிதன் முன்னேற்றத்தை நோக்கி பயனிகின்றான்,
விளைவு,
இயற்கை என்னும் சொல்லே செயற்கையாய் தோன்றிற்று...

எழுதியவர் : கவிதைப்பித்தன் (29-Dec-12, 11:22 pm)
சேர்த்தது : kavidhaipithan
பார்வை : 114

மேலே