முரண்

உனக்கு அடிமை என்று நீ படைத்தவை அனைத்தும்,
உன்னை அடிமையாக்கி வருகின்றது.

எழுதியவர் : கவிதைப்பித்தன் (29-Dec-12, 11:19 pm)
சேர்த்தது : kavidhaipithan
Tanglish : muran
பார்வை : 129

மேலே