முடியவில்லை...

கண்ணில் விழுந்து
இதயத்தில் உருவானாய்...
இதயத்தில் இருந்து
உன்னை எடுக்க முடியவில்லை...

எழுதியவர் : கவிஞர் இனியவன் (30-Dec-12, 2:44 pm)
Tanglish : mudiyavillai
பார்வை : 171

மேலே