வலி அதிகம்

ஒரு முறை உன் தாயை கேள்
உன்னை பெற்றெடுத்த வலியை ...
அதை விட வலி அதிகம்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (30-Dec-12, 2:49 pm)
Tanglish : vali atigam
பார்வை : 173

மேலே