விவசாயி
வயலெங்கும் தங்ககீற்றுகள்
***** தண்ணீர் இன்றி *******
பட்டைதீட்ட முடியாமல்
***** மங்கும்நேரம் *******
வாழ்கையின் உயிராக நெற்பயிரை
***** நடுவிக்கும் *******
விவசாயின் எண்ணம் - எங்கோ
அறுவடை என்னும் குழந்தைபேறு நெருங்கும் நேரம்*****
குறைமாதத்தில் வாழ்க்கை இழந்து
போராட துடிக்கும் நெற்பயிரை கண்டு
தினம்தினம் செத்து பிழைக்கிறான்...!!!