புத்தாண்டு

பணம் என்னும் மாயவலையில்
மனதை தொலைத்து
இழந்த இழப்புகள் போதும்

உடைந்த உறவுகளை
புன்னகையால் புதுபிக்க
இப்புத்தாண்டை புன்னகை பூவால்
வரவேற்போம்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

எழுதியவர் : அரவிந்த் (31-Dec-12, 10:51 pm)
சேர்த்தது : Aravinth
பார்வை : 110

மேலே