நட்பு
தோழியே இவ்வளவு நாளாக எங்கு இருந்தாய், எனக்கு விவரம் தெரிந்த நாளிலே வந்து தோழனாக அனைத்துக் கொள்ள வேண்டியதுதான!!!!!!!!
இனி தாய் மடியில் தூங்க ஆசை இல்லை, உன் மடியில் தூங்க ஆசை படுகிறேன் ஆருயிர் தோழனாக!!!!!!
உன்னோடு நடக்கையில் நமக்கு முன்னே நாகரிகத்தோடு நடை போடுகிறது நம் நட்பு!!!!!!!!!
என் அன்னையும் உன் அன்னையும் ஒருவளே நட்பில் உறவாடும் போது!!!!!!
என் வெற்றிகள் அனைத்தும் உன் பொன் பாதங்களுக்கே சமர்ப்பனம்!!!!!
என் வேதனைகளுக்கு வழி காட்டும் உயிர் தோழி
நீ !!!!
உன்னால் தோழி என்பவளும் தாய் தான் என்பதை உணர்ந்து கொண்டேன் உண்மையான நட்போடு!!!