யாருமறியாது....

உனக்குள்ளான
ரகசியங்கள்
எனக்கும் தெரிந்திருப்பது
நீ அறியாமலிருக்கலாம்
என்றேனும் ஓர் நாள்
நீ அறிவாய்.,
பகிர்ந்து கொண்ட
உனக்கு அண்மையிலான,
எனக்கு அந்நியமான
எவர் மூலமாவது.

எழுதியவர் : கே.ரவிச்சந்திரன். (3-Jan-13, 9:54 am)
சேர்த்தது : k.ravichandran
பார்வை : 88

மேலே