ஒரு தலைக் கா.......

குருடரின்
தடவலாய்
உன்னை தொடர்கிறேன் நான் .
உன் இடம் ( உன்னிடம் )
வந்து சேர்வேனோ ?
இல்லை
வழி மாறிப்போவெனோ?

எழுதியவர் : கே.ரவிச்சந்திரன். (3-Jan-13, 10:00 am)
சேர்த்தது : k.ravichandran
Tanglish : oru thalaik kaa
பார்வை : 79

மேலே