? = .

உன் ஒரு சொல்
பதிலுக்காக காத்திருக்கும்
என் கேள்விக்கு
ஓராயிரம் பதில்களை
உணர்த்துகிறது
உன் இதழ் பிரியா
இனிய மவுனம்.

எழுதியவர் : கே.ரவிச்சந்திரன். (3-Jan-13, 10:04 am)
சேர்த்தது : k.ravichandran
பார்வை : 79

மேலே