" முதல் பார்வையிலேயே "

சாரலுக்கு பின்னுள்ள
தூறல் காலத்தில்
அவள் இமை குடை விரித்து
பார்வை குடிலுக்குள்
இழுத்த பின்னும்
நனைந்து கொண்டுதான்
இருக்கிறேன்
காதல் மழையில்.

எழுதியவர் : கே.ரவிச்சந்திரன். (3-Jan-13, 10:24 am)
சேர்த்தது : k.ravichandran
பார்வை : 99

மேலே