என் அபிப்ராயம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஏனோ தெரியவில்லை
தமிழ் பெண்கள் மறந்து விட்டனர்
மானம் வெட்கம் பயிர்ப்பு ....
பாரதி சொன்னான் வேண்டும்
புதுமை பெண்கள் -ஆனால்
இன்று பெற்றான் புதுமையை -மற்றும்
இலவசமாக மேல்நாடு நாகரிகம்
புதுமை பெண் என்பது
பாரதி பொருள் அச்சம் -தவிர்த்த
தைரியம் கொண்ட பெண்கள் -வேண்டும்
ஏதோ நம் நாட்டில்
மேல்நாட்டு நாகரிகம் கொலோங்கி
ஆட்சி செய்கிறது
நன் கண்டேன் -ஒரு
பெண் மது மற்றும்
அரை நிர்வானமாய் ஆடுகிறாள்
ஏனோ புரியவில்லை பணம்
படிப்பு மற்றும் உணர்ச்சி
மாறுகிறது பெண்களிடம்
இது என் மனுணர்ச்சி
யாரும் என்னை தவறாக
ஏற்றுகொள்ள வேண்டாம்
பகுதறிவாளன் .ஆ