முடிந்தால் தமிழுக்கு உதவு ..!

தமிழை வளர்போம் வாருங்கள் ..என்பவரிடம் நான்
கேட்டும் ஒரு கேள்வி ? நீயா ? தமிழை பெற்றாய் ?
தமிழை பாதுகாப்போம் வாருங்கள் ..என்பவரிடம் நான் கேட்டும் ஒரு கேள்வி ? நீயா ? தழிழுக்கு காவல் துறை ?
தமிழுக்கு உரமிடுங்கள் போதும் கவிதை கட்டுரை வெண்பா ...போன்றவற்றை ஈர்க்கும் படி எழுத்து அது போதும் ...
முடிந்தால் ஒரு நாள் முழுவதும் பிறமொழி சேராமல்
தமிழை பேசு எழுத்து அதுவே நீ செய்யும் காணிக்கை
தமிழ் தாய் காணிக்கையை விரும்புகிறாள்