கல்லறைக்கும் காதல்

தயவு செய்து
என் கல்லறையை நெருங்காதே
என்னவளே
உன்னால் சூட்டப்படும் மலர்வளையம்
என் கல்லறையை வருடினால்
கல்லறைக்கும் காதல் வரும்.

எழுதியவர் : தேவிரமா (4-Jan-13, 11:13 pm)
பார்வை : 162

மேலே