கனவு...

இமை நடை சாத்தி
உறக்கச்சாவிக்குள் மறைந்திருக்கும்
உள்ளுணர்வுகளின் வண்ணமிகு உலகம்...

எழுதியவர் : விநாயக மூர்த்தி.பு (4-Jan-13, 11:01 pm)
சேர்த்தது : vinayputhu
Tanglish : kanavu
பார்வை : 151

மேலே