கொலுசு

முத்துக்கள் இல்லாத
கொலுசுகள் எழுப்பும்
அமைதியும் ஒரு
அழகான சங்கீதம்தான்
என்னவள் கால்களில் இருக்கும் பொழுது.

எழுதியவர் : devirama (6-Jan-13, 12:53 pm)
பார்வை : 123

மேலே