அநாதை

அநாதை .

அம்மா அப்பா இல்லாமல்
சில பேர் அநாதை இல்லத்தில்
ஆனால்
எங்களுக்கு அம்மா ,அப்பா
இருந்தும் அனாதையாக அயல்நாட்டில்..,

அன்புடன் ..
ராஜா நிலா ரசிகன்..
கே.செட்டிப்பட்டி (கிராமம்)
ராயவரம் (அஞ்சல் )
புதுக்கோட்டை( மாவட்டம் )

எழுதியவர் : ராஜா (நிலா ரசிகன் ) (6-Jan-13, 1:38 pm)
சேர்த்தது : ராஜா நிலாரசிகன்
Tanglish : anaathai
பார்வை : 258

மேலே