மறந்தேன்
என்னை மறந்தேன் உன்னை நினைத்ததனால்
இமைக்க மறந்தேன் நீ என் விழிக்குள் விழுந்ததனால்
உறங்க மறந்தேன் உன் விழிகள் என்னை உரசியதனால்
அழுகை மறந்தேன் நீ என்னை அனைததனால்
உலகை மறந்தேன் நீ என் உலகம் என்றதனால்
உன்னையும் மறந்தேன் நீ என்னை அண்ணன் என்றதனால் ..