மனோன்மணி மோகன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மனோன்மணி மோகன் |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 471 |
புள்ளி | : 52 |
நான் கடவுள் என் வாழ்க்கையை நான் தீர்மானிப்பதால்
நல்லவன் மாதிரி பேசற கெட்டவன் கெட்டவன் மாதரி பேசற நல்லவன் என்னை நானே கெட்டவன் என சொல்லி கொள்ளும் கலப்பிடமில்லதா கெட்டவன்
அன்பாக நாலு வார்த்தை பேசத் தெரியாது சனியனுக்கு!
காதல் என்ற வார்த்தை கேட்டலே தீயை மிதித்து போல் கத்துவாள் சண்டாளி!
ஊடல் கூடல் என்றால் இது எந்த ஓட்டல் மெனு என்பாள் ரசனை கெட்ட மூதேவி!
நான் கலாரசிகன் என்று பெருமைப்படும் போது
யார் அந்த கலா என்பாள் சந்தேகம் பிடித்த பிசாசு!
ஆனாலும் தன்னைவிட்டு கணநேரம் பிரியக்கூடாதென நினைப்பாள் கள்ளி
அவள் பாஷையில் இதுதான் காதல் அன்றோ!
நானும் மூனு மாசமா சொல்லிட்டு இருக்கேன்
நீங்க காதுல வாங்குறது இல்லிங்க
என்ன பிரச்சினை சொல்லு சுஜி
அந்த விவேகானந்தர் முதியோர் இல்லத்தில் உங்க அம்மா சேர்க்க சொன்னேன்
அதுவும் இது ஆடி மாசம் என்பதால் ஆடி ஆப்பர் போட்டு இருக்கங்க வெறும் 3000₹கட்டின போதும் நமக்கு 2000₹மீச்சம்'ங்க
சரி ஒகே சுஜி நாளைக்கு முதல் வேலையா அம்மாவை கூப்பிட்டு போய் சேர்த்துடுறேன் போதுமா
காலையில் முதல் வேலையாக கிளம்பினான் சக்தி
என்னங்க போன வேலையை முடிந்தா
அம்மாவை சேர்த்துவிட்டுடேன் அம்மாவும் ரொம்ப சந்தோஷப்பட்டங்க இதுல ஒரு ஆச்சரியம்டா சுஜி
எங்க அம்மாவுக்கு அங்கே ஒரு பேச்சு துணைக்கு ஆள் கிடைச்ச
10நொடி கதை
மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கதா பழனிசாமி பின் நாளில் கல்வி தந்தையாகி போனார்
10நொடி கதை
நான் அநாதை இல்லத்திலிருந்து தத்தெடுத்து என் மகன் பின் ஒருநாளில் முதியோர் இல்லம் கட்டினான் என் பெயரில்...
மழைக்கு எல்லோரும் குடை பிடித்து போகிறார்கள்
ஆனால் ஒரு மழலை மட்டும் குடைக்கு வெளியே கையை நிட்டி மழையை பிடித்து போகிறது!
பத்து நொடி கதை
குளிரூட்டப்பட்ட அறை பட்டு கம்பளம் மேல் அமர்ந்து கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வது எப்படி என போதிக்கிறார் சாமியார் அதை கேட்டு கொண்டு இருக்கிறது ஒரு மூடர் கூட்டம்
ஒரு வயதுவரை அப்பா நமக்கு வில்லன்
ஒரு வயதுவரை காமெடியன்
ஆனால்
அப்பா எப்போதும் நமக்கு ஹிரோ'தான்
எடி.எம் வாசலில் புதிதாய் இரண்டு பூச்செடிகள்?
என்னவென்று விசரித்தேன்
பழக்கதோஷம் என்கிறார் எடி.எம்
காவலாளி
அன்பாக நாலு வார்த்தை பேசத் தெரியாது சனியனுக்கு
மூதேவியின் அகராதியில் காதல் என்ற வார்த்தை இல்லை
ஆனால்
கணநேரம் கூட அவளை விட்டு பிரியக் கூடாது என்று நினைப்பாள்