மழை

மழைக்கு எல்லோரும் குடை பிடித்து போகிறார்கள்
ஆனால் ஒரு மழலை மட்டும் குடைக்கு வெளியே கையை நிட்டி மழையை பிடித்து போகிறது!

எழுதியவர் : மனோன்மணி மோகன் (11-Mar-17, 10:47 am)
சேர்த்தது : மனோன்மணி மோகன்
Tanglish : mazhai
பார்வை : 138

மேலே